LPL போட்டித் தொடர் ஒத்திவைப்பு
லங்கா பிரீமியர் லீக் போட்டித் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரையில் இந்த போட்டித் தொடர் நடக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
லைப்ஸ்டைல் செய்திகள்
இதய நோய் வராமல் தடுக்கும் உணவுகள் - எப்போது சாப்பிட வேண்டும்?
12 February 2026
பூண்டு சாப்பிடுவதால் உடம்பிற்கு இவ்வளவு நன்மையா? பலரும் அறியாத தகவல்
11 February 2026