வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகளுக்கான அறிவிப்பு

வௌிநாடுகளுக்கு செல்லும் பயணிகள் தங்களது கடவுச்சீட்டு மற்றும் பயணச்சீட்டை ஊரடங்கு அனுமதிப்பத்திரமாக பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரையில் இவ்வாறு பொலிஸ் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.