எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

எதிர்வரும் மூன்று நாட்களுக்கான மின்வெட்டு குறித்த அறிவிப்பு

2022 மே மாதம் 06 ஆம் திகதி முதல் 08 ஆம் திகதி வரை நாளொன்றுக்கு மூன்று மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டை மேற்கொள்ள பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,M,N,O,P,Q,R,S,T,U,V,W வலயங்களில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை 2 மணி நேரமும், மாலை 5 மணி முதல் இரவு 9.30 மணி வரை 1 மணி நேரம் 20 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

இதற்கிடையில், CC வலயங்களுக்கு காலை 6 மணி முதல் இரவு 09.20 மணி வரை 3 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

Demand Managment Schedule 06th-08th May 2022