ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிவிப்பு

ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனத்தின் அறிவிப்பு

ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வெளியிட்டுள்ள தரப்படுத்தல்களில் இலங்கை மீண்டும் தரமிறக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 12 வங்கி அல்லா நிதி நிறுவனங்களை தேசிய நீண்டகால தரப்படுத்தலில் எதிர்மறை கண்காணிப்பில் ஃபிட்ச் தரப்படுத்தல் நிறுவனம் வைத்துள்ளது.