திடீரென்று முடியை வெட்டிய சினேகன் மனைவி! அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே?

திடீரென்று முடியை வெட்டிய சினேகன் மனைவி! அடையாளம் தெரியாமல் மாறிவிட்டாரே?

பிக் பாஸ் சினேகன் மனைவியின் புதிய கெட்டப்பை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

அவரின் நீள கூந்தலை காணவில்லை. 

அவர் வெளியிட்ட புதிய வீடியோவில் ஆண் கெட்டப்பில் டாம் பாய் லுக்கில் உள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் நிஜமாகவே முடியை வெட்டிவிட்டார் என்று அதிர்ச்சியடைந்துள்ளனர். 

ஆனால் அது ஒரிஜினல் ஹேர் ஸ்டைல் இல்லை என்பது பிறகுதான் தெரிந்தது.

குறித்த கெட்டப் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

Gallery