சிவப்பு நிற சேலையில் வசீகரிக்கும் தேவதையாய் பிரியங்கா மோகன்

சிவப்பு நிற சேலையில் வசீகரிக்கும் தேவதையாய் பிரியங்கா மோகன்

சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ படத்தில் அறிமுகமாகி தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் பிரியங்கா மோகன்.

சமீபத்தில் சூர்யாவின் நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்தார்.

எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து புகைப்படங்களையும், வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.   

அப்படி சமீபத்தில் வெளியிட்ட புகைப்படம் வைரலாகியுள்ளது.

Gallery Gallery Gallery Gallery Gallery