தயவுசெய்து வனிதாவை வெளியே அனுப்புங்க... கெஞ்சும் போட்டியாளர்கள்! பழிவாங்க வனிதா செய்த செயல்

தயவுசெய்து வனிதாவை வெளியே அனுப்புங்க... கெஞ்சும் போட்டியாளர்கள்! பழிவாங்க வனிதா செய்த செயல்

பிக்பாஸ் அல்டிமேட் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியினைத் தொடர்ந்து ரசிகர்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த 5 சீசன்களின் போட்டியாளர்களில் சிலரை அல்டிமேட்டிற்கு அழைத்திருக்கும் நிலையில், வனிதா அனைத்து போட்டியாளர்களையும் ஆட்டம் காண வைத்துள்ளார்.

இந்நிலையில் இன்றைய தினத்தில் தனக்கு காபி வேண்டும் என்று அடம்பிடித்து பிக்பாஸையை தெரிக்கவிட்டுள்ள நிலையில், ஒருபுறம் வீட்டின் கேப்டன் தயவு செய்து கொடுத்து வெளிய அனுப்பிடுங்க பிக்பாஸ் என்று கெஞ்சியுள்ளார்.

மற்றொரு புறம் தனக்கு காபி இல்லையென்றால், யாரும் டீ குடிக்கக்கூடாது... டீ குடிக்காமல் சாவுங்க என்று வனிதா தனது பாணியில் பழிவாங்கும் விதமாக, டீ தூளை எடுத்து தனது பக்கம் வைத்துள்ளார்.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்