அடையாளம் தெரியாமல் மாறிய சினேகாவின் மகள்... அம்மாவையும் மிஞ்சிய பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா?

அடையாளம் தெரியாமல் மாறிய சினேகாவின் மகள்... அம்மாவையும் மிஞ்சிய பேரழகில் எப்படி இருக்கிறார் தெரியுமா?

தனது மகளுடன் எடுத்து கொண்ட அழகிய புகைப்படத்தினை பிரசன்னா வெளியிட்டுள்ளார்.

 தமிழ் சினிமாவின் மிகவும் பிரபலமான நடிகராக திகழ்ந்து வருபவர் பிரசன்னா.

இவரும் நடிகை சினேகாவும் கடந்த 2012 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

இந்த காதல் தம்பதிக்கு விஹான் என்ற ஆண் பிள்ளையும், ஆத்யந்தா என பெண் பிள்ளையும் உள்ளார்கள்.

தனது குடும்பத்தில் எந்த ஒரு சுப நிகழ்வு நடந்தாலும், ரசிகர்களுக்கு தெரிவிக்கும் விதமாக சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை பதிவு செய்வதை இருவரும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

இந்நிலையில் தற்போது நடிகர் பிரசன்னா அவரின் மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.