உலக சந்தையில் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் அதிகரித்துவரும் தங்கத்தின் விலை!

உலக சந்தையில் தங்கத்தின் விலை மேலும் உயரும் போக்கு காணப்படுவதாக சந்தை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

வார இறுதியில் சிறியளவை சரிவைக் கண்டிருந்த நிலையில், ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,835 டொலரை எட்டியுள்ளது.

இருப்பினும், அடுத்த இரண்டு மாதங்களில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1900 டொலர் முதல் 1910 டொலர் வரை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.