தாமரை கணவருடன் சென்று யாரை சந்தித்திருக்கின்றார் தெரியுமா?

தாமரை கணவருடன் சென்று யாரை சந்தித்திருக்கின்றார் தெரியுமா?

தாமரை கணவருடன் சேர்ந்து பிக் பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தியை சந்தித்துள்ளார்.

சுரேஷ் சக்கரவர்த்தி பாசமாக தாமரைக்கும் அவரின் கணவருக்கும் பரிசு கொடுத்துள்ளார்.

அவர்களுடன் ஐக்கியும் சொன்றிருக்கின்றார்.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. இதேவேளை, தாமரை செய்த டிக்டாக் காட்சியும் வைரலாகி வருகின்றது.