லொஸ்லியாவா இது? எடை கூடி எப்படி இருக்கின்றார் தெரியுமா?

லொஸ்லியாவா இது? எடை கூடி எப்படி இருக்கின்றார் தெரியுமா?

ஹீரோயின்கள் தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க வழக்கமாக பின்பற்றும் அதே பாணியை தற்போது லொஸ்லியாவும் பின் பற்றி வருகின்றார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் இலங்கை செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா தற்போது படங்களில் நடித்து வருகின்றார்.

தொடர்ந்து பட வாய்ப்புகளை பிடிக்க சமூகவலைத்தளத்தில் புகைப்படம் வெளியிட்டு வருகின்றார்.

இவர் அண்மையில் வெளியிட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் உலாவி வருகின்றது. அதில் எழும்பும் தேலுமாக இருந்த லொஸ்லியா சற்று எடையை கூட்டி தேவதை போல ஜொலிக்கின்றார்.

Gallery Gallery