பிரபல நடிகையுடன் சிம்பு ரகசிய வாழ்க்கை? விரைவில் திருமணம்

பிரபல நடிகையுடன் சிம்பு ரகசிய வாழ்க்கை? விரைவில் திருமணம்

எப்போதுமே சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத நடிகர் சிம்பு, படங்களில் நடிப்பதில் தொடங்கி படவெளியீடு வரை பரபரப்பாகவே இருக்கும்.

சினிமாவை விட்டு ஆன்மீகத்தில் இறங்கிய சிம்பு, உடல் எடையை குறைந்து ஈஸ்வரன் படத்தில் தோன்றினார்.

அப்படம் மாபெரும் வெற்றியை பெறவில்லையென்றாலும், சிம்பு ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

தொடர்ந்து மாநாடு படம் வெற்றியடைய, அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வருகிறார்.

இந்நிலையில் சிம்பு தன்னுடன் நடித்த நடிகையுடன் காதலில் விழுந்து விட்டதாகவும், அவரை விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன.

அந்த நடிகை வேறுயாரும் இல்லையாம், ஈஸ்வரன் படத்தில் ஜோடியாக நடித்த நிதி அகர்வால் தானாம்.

இருவரும் தற்போது ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வருதாகவும், விரையில் டும் டும் டும் தான் என கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.