பிரதமர் அலுவலகத்தினால் வௌியிடப்பட்ட விஷேட அறிக்கை
பிரதமர் அலுவலகத்தினால் இன்று (03) காலை விஷேட அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவதாக சில பிரதான ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவி வரும் செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டு மக்களை தவறாக வழிநடத்தும் இவ்வாறான பொய் பிரசாரங்களை வன்மையாக நிராகரிப்பதாக பிரதமரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட்ட மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
அருள்வான் திரை விமர்சனம்
18 July 2026
Shruti Haasan's Glam Queen Era💜😍
18 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
குழந்தைகளுக்கான 'பெஸ்ட்' சம்மர் ட்ரிங்க்ஸ் எவை?
20 July 2026
மரங்களின் மடியில் மழலையாய்
19 July 2026