அரசுக்கு உரித்தான நிறுவன பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதெல்லை நீடிப்பு
அரசாங்கத்திற்கு உரித்தான நிறுவனங்களினது (Public enterprises) பணியாளர்களின் கட்டாய ஓய்வு பெறும் வயதெல்லை நீடிக்கப்பட்டுள்ளது.
நிதி அமைச்சின் செயலாளர் எஸ். ஆர். ஆட்டிகல இதனைத் தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் ஜனவாி முதலாம் திகதியிலிருந்து அமுலாகும் வகையில் குறித்த ஊழியர்களின் ஓய்வுபெறும் வயதெல்லை 62 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 5 நாட்களில் பத்தா திரைப்படம் செய்துள்ள வசூல்
06 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026