இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டு

இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விளையாட்டு

இலங்கையில் முதன்முறையாக Car Drifting அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் Car Drifting ஊக்குவிப்பதற்காக உலக Drifting சாம்பியன் ஒருவர் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கைகள் இரத்மலானை விமான நிலைய வளாகத்தில் இடம்பெறுகின்றன.

இந்த முறை ´ON TOPIC´ ஊடாக இந்த விடயம் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.