வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே காலமானார்
வட மேல் மாகாண ஆளுநர் ராஜா கொள்ளுரே தனது 83 ஆவது வயதில் காலமானார்.
வடமேல் மாகாண ஆளுநர் ராஜா கொல்லுரேவுக்கு கொரோனா வைரஸ் (கொவிட் 19) தொற்று உள்ளமை கடந்த 3 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது.
இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன், சிகிச்கை பெற்று வந்தார்.
வட மேல் மாகாண ஆளுநராக ராஜா கொள்ளுரே ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் 2020 ஆகஸ்ட் 31 சத்திய பிரமாணம் செய்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: ஜெயிலர் 2 முன்பதிவு வசூல் விவரம்
05 October 2026
பாக்ஸ் ஆபிஸ்: 3 நாட்களில் சிக்மா திரைப்படம் செய்துள்ள வசூல்
05 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026