
சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்
தற்காலிகமாக மூடப்பட்டுள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி முதல் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025