நாளை முதல் எரிவாயு விநியோகம் மீண்டும் ஆரம்பம்
கொழும்புத் துறைமுகத்திற்கு எரிவாயு எடுத்து வந்த அனைத்து கப்பல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனையின் நிர்ணயிக்கப்பட்ட அளவில் உள்ளடங்கங்கள் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதனடிப்படையில் நாளை முதல் எரிவாயு விநியோகம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகின்றது.
சினிமா செய்திகள்
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026