சிவபெருமானின் ஒரே ஒரு மந்திரம்: வாழ்வில் பல அதிசயம் நடக்குமாம்

சிவபெருமானின் ஒரே ஒரு மந்திரம்: வாழ்வில் பல அதிசயம் நடக்குமாம்

சில நேரங்களில் சிவபெருமானின் சிலைகள் யோகிகள் போன்றும், சில இடங்களில் குடும்பத்துடன் இருப்பதையோ அவதானித்திருப்போம். மன அமைதி அளிப்பவராக சிவ பெருமான் விளங்குகிறார். அ

வரை நோக்கி தினமும் சிவபெருமானை நோக்கி மூல மந்திரத்தைச் சொல்லி வந்தால் பல்வேறு பலன்களைப் பெறலாம்!

சமஸ்கிருத மந்திரம்: ஓம் நம ஷிவாய
தமிழ் மந்திரம்: சிவ சிவ என்னச் சிவகதி தானே!

இந்த மந்திரங்களை தினமும் சொல்லி வந்தால் மன அமைதி கிடைக்கும். மன அமைதி கிடைப்பதன் மூலம் வாழ்க்கையில் வெற்றிகளைப் பெறுவீர்கள்.

இந்த மந்திரத்தை முழுமையாக தினமும் பல முறை சொல்லி ஜெபிப்பதன் மூலம் மனம் ஒருநிலையைப்படுகிறது. கவனம் அதிகரிப்பதுடன், ஞாபகச்தியை அதிகரிக்கச் செய்து, வாழ்வின் இலக்குகளை எளிதாக அடைய முடியும்.

நம்மை சுற்றியுள்ள தீமைகள், தீய சக்திகள், தோஷங்கள் நீங்கும். குறிப்பாக பித்ரு தோஷம், குல தோஷம், முன் ஜென்ம பாவங்கள் நீங்கும்.