அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் இதோ!!

அதிகரித்துள்ள மரக்கறி விலைகள் இதோ!!

இன்றைய (16) மொத்த மற்றும் சில்லறை மரக்கறி விலைகள் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒவ்வொரு பொருளாதார மத்திய நிலையத்திலும் மரக்கறிகளின் ஒரு கிலோகிராமுக்கான விலை கீழே குறிப்பிடப்பட்டுள்ளது...