நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை மறித்து தனியார் பேருந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்

நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை மறித்து தனியார் பேருந்து சாரதிகள் ஆர்ப்பாட்டம்

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் நோர்வூட் முதல் பொகவந்தலாவ வரையிலான வீதியை மறித்து தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

குறித்த வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த வீதியில் பயணிக்கும் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்குவதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.