
ரயில் பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி
எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் புகையிரதங்களில் பயணிப்பதற்கான முன்பதிவு அவசியமில்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாரம் புகையிரதத்தில் பயணிப்பதற்கென சுமார் 21 ஆயிரம் பேர் முன்பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்.
எனினும் அவர்களில் 446 பேர் மாத்திரமே பயணம் செய்துள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் 10 ம் திகதியின் பின்னர் அரச மற்றும் தனியார் பணியாளர்கள் முன் பதிவுகளை செய்வது அவசியமில்லையென புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
முடி சும்மா காடு போல வளரணுமா? இந்த ஒரு காயின் எண்ணெய் போதும்
12 October 2025
21 நாட்களுக்கு இளநீர் குடித்தால் இவ்வளவு பலன்களா? ஆண்களே உஷார்!
10 October 2025