கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்
நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 2 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இலங்கையில் இதுவரையில் மொத்தமாக 2646 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இவ்வாறு வைரஸ் தொற்றுக்குள்ளான இருவரும் மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பியவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
லைப்ஸ்டைல் செய்திகள்
கர்நாடகா பாணியில் லெமன் சாதம்...இப்படி ஒரு முறை செய்து பாருங்க
21 December 2024
முள்ளங்கியின் மணம் பிடிக்கவில்லையா? இப்படி சட்னி செய்து பாருங்க
19 December 2024