கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 11 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

செனபுர புனர்வாழ்வு மத்திய நிலைய கைதிகள் 11 பேரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 642 பேராக பதிவாகியுள்ளது.