19 வயதுக்குட்பட்ட இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மாரடைப்பால் மரணம்
அவி பரோட் தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது.
குஜராத் மாநிலம் சவுராஷ்டிரா அணியை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் அவி பரோட். 29 வயதான அவர் இன்று மாரடைப்பால் மரணம் அடைந்தார்.
19 வயதுக்குட்பட்ட இந்திய அணிக்கு அவர் கேப்டனாக இருந்துள்ளார். அவரது தலைமையில் 2019-2020 சீசனில் சவுராஷ்டிரா அணி ரஞ்சிக் கோப்பையை கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Poonam Bajwa
08 April 2026
DharshaGupta
04 April 2026