வசந்த பிரிய ராமநாயக்க காலமானார்!
அரசாங்க தகவல் திணைக்களத்தின் முன்னாள் பணிப்பாளர் வசந்த பிரிய ராமநாயக்க காலமானார்.
பல பத்திரிகைகளுக்கு அரசியல் மற்றும் பொருளாதார கட்டுரைகளை எழுதுவதில் வசந்த பிரிய ராமநாயக்க கைதேர்ந்தவராக விளங்கினார்.
அத்துடன், ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளராகவும், ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனத்தின் தலைவராகவும் அவர் பதவி வகித்துள்ளார்.
சுகயீனமுற்ற நிலையில் நீண்ட காலமாக சிகிச்சை பெற்றுவந்த அவர் இன்று (14) காலமானார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
வாரம் 3 முறை போடுங்க.. இடுப்பு வரை தலைமுடி நீளமாக வளரும்!
30 October 2025