73,710 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

73,710 பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு

மேலும் ஒரு தொகை பைஸர் தடுப்பூசிகள் இலங்கைக்கு எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி 73,710 பைஸர் தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

குறித்த பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை இலங்கையை வந்தடைந்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.