கொவிட் தொற்றால் இதுவரை 40 கர்ப்பிணிகள் உயிரிழப்பு!
கொவிட்-19 தொற்று உறுதியான 40 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளது.
குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சமுதாய வைத்தியர் சித்ரமாலி டி சில்வா இதனை தெரிவித்துள்ளார்.
இதுவரை 5,500 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026