லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு

லுணுகம்வெஹெர பகுதியில் நில அதிர்வு

ஹம்பாந்தோட்டை, லுணுகம்வெஹெர பிரதேசத்தில் சிறியளவிலான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

தேசிய நில அளவை மற்றும் சுரங்கப் பணியகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

இன்று காலை 10.38 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 2.4 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளது.