
தங்கப் பதக்கம் வென்ற தினேஷிற்கு பதவி உயர்வு
டோக்கியோ பாராலிம்பிக்கில் ஈட்டி எறிதல் போட்டியில் புதிய உலக சாதனையை நிலைநாட்டி இலங்கைக்கு தங்கப் பதக்கம் வென்றுக் கொடுத்த தினேஷ் பிரியந்த ஹேரத் பதவி உயர்த்தப்பட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு செயலாளரின் ஒப்புதலுடன் இராணுவத் தளபதியால் இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி, சார்ஜன்ட் பதவியில் இருந்து வாரண்ட் அதிகாரி 1 ஆக தரமுயர்த்தப்பட்டுள்ளார்.
லைப்ஸ்டைல் செய்திகள்
உங்க வீட்டில் வெங்காயம் இப்படி இருக்கா? ஆபத்தானது- தெரிஞ்சுக்கோங்க
14 September 2025
இந்த இலை சேர்த்து செய்து பாருங்க.. பூண்டு சாதம் சுவை அள்ளும்
10 September 2025