
மேலும் 2,204 பேர் பூரணமாக குணம்
கொரோனா தொற்றில் இருந்து மேலும் 2,204 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 357,598 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 421,557 ஆக அதிகரித்துள்ளது.
மேலும், கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 8,583 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சினிமா செய்திகள்
லியோ ஆடியோ லான்ச் நடக்கும் இடம் உறுதியானது! அறிவித்த தயாரிப்பாளர்..!
24 September 2023
'துருவ நட்சத்திரம்' படத்தின் செம்ம வீடியோ.. ரிலீஸ் தேதியும் அறிவிப்பு..!
24 September 2023
நயன்தாரா நடித்த படத்திற்கு ஏ சான்றிதழ்.. ரசிகர்கள் ஷாக்..!
24 September 2023
Pragya Nagra 😍😍😍
01 September 2023
Raveena 😍😍😍
15 July 2023
லைப்ஸ்டைல் செய்திகள்
எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா... கண்டிப்பா திராட்சை சாப்பிடுங்க.
14 September 2023
உடல் எடையை குறைக்க இதை மட்டும் செய்தால் போதும்.
11 September 2023