ஜோசப் ஸ்டாலின் வழங்கியுள்ள வாக்குறுதி
எதிர்வரும் திங்கட் கிழமைக்குள் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமாயின் தங்களுடைய போராட்டத்தை கைவிட தயாராக இருப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026