
சீனி விலையை குறைக்க முடியாது!
சீனி விலையை குறைக்க முடியாது என இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது இரண்டு அல்லமு மூன்று வாரங்களுக்க தேவையான சீனி மாத்திரமே கைவசம் உள்ளதாக அவர் குறிப்பிடுகின்றனர்.
எதிர்வரும் நாட்களில் சீனி இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் சீனிக்கு பற்றாகுறை ஏற்படும் என இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
நாட்டில் கடந்த ஒருவாரக்காலப்பகுதிக்குள் சீனியின் விலை 100 ரூபாக்கும் அதிக தொகையால் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.