இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

இலங்கையில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்தது

இலங்கையில் மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 இலட்சத்தை கடந்துள்ளது.

அதனடிப்படையில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 403,285 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 4 தினங்களுள் மேற்கொண்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகளில் 4,484 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.