அஜித் ரோஹணவுக்கு கொவிட்
சிரேஷ்ட பிரதிக் காவல்துறை மா அதிபரும் முன்னாள் காவல்துறை பேச்சாளருமான அஜித் ரோஹணவுக்கு கொவிட் தொற்றுறுதியாகியுள்ளது.
இவர் கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது உடல்நிலை தொடர்பில் கவலையடைய தேவையில்லை என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026