
இலங்கையில் டெல்டா திரிபுகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்வு
இலங்கையில் டெல்டா வைரஸின் நான்கு வகைகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை நோய் எதிர்ப்பு உயிரியல் ஆய்வுகள் பிரிவின் பேராசிரியர் நீலிகா மலவ்கே தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் பரவல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அனைத்து இலத்திரனியல் ஊடகங்களும் ஒன்றிணைந்து ஒளிபரப்பிய விசேட நிகழ்வொன்றில் பங்கேற்ற போது அவர் இதனை தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பேராசிரியர் நீலிகா மலவ்கே டெல்டா வைரஸ் வகையின் திரிபுகள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.