தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பார்த்து இந்த குழந்தை செய்யும் செயலை பாருங்க... அசந்து போய்டுவீங்க...

தன் முகத்தை கண்ணாடியில் பார்த்து பார்த்து இந்த குழந்தை செய்யும் செயலை பாருங்க... அசந்து போய்டுவீங்க...

குழந்தைகள் என்பது கடவுளால் கொடுக்கப்படும் வரம் என்று தான் சொல்ல வேண்டும். மேலும் குழந்தைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்வார்கள்.

ஏனென்றால் அவர்களுடைய பார்வையும், அவர்களுடைய சிரிப்பும் அப்பழுக்கற்ற தூய்மையான ஒன்று என்று தான் சொல்ல வேண்டும். நமக்கு குழந்தைகளை பார்க்க பார்க்க ஆசையாக இருக்கும். எல்லா குழந்தைகளுமே அழகு தான். 

வீட்டில் இருக்கும் சுட்டி குழந்தைகள் என்றாலே, குழந்தைகளின் ஒரு புன்னைகைக்கு என்ன விலை கொடுத்தாலும் ஈடு செய்யவும் இயலாது, அதனை எளிதில் காணவும் இயலாது. அதுபோல் குழந்தைகள் செய்யும் சேட்டைகள் சொல்லி மாளாது. 

அதுபோல், இந்த வீடியோவில் வரும் குழந்தையின் சேட்டையை நீங்களே பாருங்க...