360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி
கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிப்பதற்காக தேவையான 360,000 லீட்டர் ஒட்சிசனை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
தொற்றாளர்களுக்காக இதற்கு முன்னர் மாதாந்தம் 120,000 லீட்டர் ஒட்சிசனை சேகரித்து வைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இருப்பினும் தந்போது தொற்றாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் இவ்வாறு ஒட்சிசனை கொள்வனவு செய்ய அனுமதி கிடைத்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: மண்டாடி உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல்
30 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026