கொரோனா தொற்று தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொரோனா தொற்று தொடர்பில் இராணுவத் தளபதி விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

கொவிட் - 19 வைரஸ் தொடர்பான வதந்திகளை நம்பவேண்டாம் என்று இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த நோய் சமூகமயப்படுதலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்று தொடர்பாக அரசாங்கத் தகவல் திணைக்களம் வழங்கும் செய்திகளை மாத்திரம் நம்புமாறும் இராணுவத் தளபதி மக்களைக் கேட்டுள்ளார்.