நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,000ஐ கடந்தது!
நாட்டில் நேற்று மேலும் 161 கொவிட் மரணங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இது தொடர்பான விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, நாட்டில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 6,096 ஆக உயர்வடைந்துள்ளது.
அதன்படி, நாட்டின் கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை இன்று 6,000ஐ கடந்துள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026