PHI பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் விளக்கறியலில்
திக்வெல்ல பிரதேசத்தில் பொது சுகதார பரிசோதகர்களின் பணிக்கு இடையூறு செய்த குற்றச்சாட்டில் கைதான இருவரும் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026