நாடு முழுமையாக முடக்கப்படுமா?

நாடு முழுமையாக முடக்கப்படுமா?

நாட்டை முழுமையாக முடக்க எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லை என இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

இருப்பினும் பயணக் கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் ஜனாதிபதி செயற்குழுவிற்கும் ஜனாதிபதிக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து ஊடகங்களுக்க கருத்த தெரிவிக்கும் போதே அவர் இவ்வாற தெரிவித்துள்ளார்.