Laugfs எரிவாயுவின் விலை அதிகரிப்பு
லாப் (Laugfs) எரிவாயுவின் விலையை அதிகரிக்க பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அனுமதி வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் 12.5 கிலோ எரிவாயு சிலிண்டரின் விலையை 1,856 ரூபாவாகவும் 5 கிலோ சிலிண்டரின் விலையை 743 ரூபாவாகவும் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: 20-வது நாளில் மண்டாடி.. உலகளவில் செய்துள்ள வசூல்
29 September 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
23 September 2026