நேற்று 428, 535 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நேற்று 428, 535 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன

நாட்டில் நேற்று 428, 535 பேருக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

277, 120 பேருக்கு சைனோபாம் இரண்டாம் தடுப்பூசியும், 108, 770 பேருக்கு முதலாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

30, 487 பேருக்கு அஸ்ட்ராசெனெகா கொவிஷீல்ட் முதலாம் தடுப்பூசியும், 2, 447 பேருக்கு இரண்டாம் தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளன.

பைஸர் முதலாம் தடுப்பூசி 118 பேருக்கும், இரண்டாம் தடுப்பூசி 278 பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளன.

மொடெர்னா முதலாம் தடுப்பூசி 9, 315 பேருக்கு செலுத்தப்பட்டதாக தொற்று நோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.