15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

மேலும்  15, 000 ஸ்புட்னிக் V தடுப்பூசிகள் ரஷ்யாவிலிருந்து இன்று (11) காலை நாட்டை வந்தடைந்துள்ளன.

எமது செய்தியாளர் இதனை தெரிவித்தார்.