டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

டெல்டா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் டெல்டா திரிபு கொவிட் வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 68 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினத்தில் டெல்டா தொறறாளர்கள் 26 பேர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.