சற்று முன்னர் மேலும் 3 பேருக்கு கொரோனா..!
இலங்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2454 ஆக அதிகரித்துள்ளது.
ஏற்கனவே 2451 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் சற்று முன்னர் மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
குறித்த மூன்று பேரும் கந்தகாடு மத்திய நிலையத்தில் தொற்றுறுதியானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், நேற்றைய தினம் மாத்திரம் 300 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா செய்திகள்
Dacoit: திரை விமர்சனம்
10 April 2026
Sreeleela
16 April 2026
Sunainaa
11 April 2026