
பொதுத் தேர்தல் தொடர்பில் பல்வேறு குற்றச்சாட்டுக்கள்...!
எதிர்வரும் பொதுத் தேர்தல் தொடர்பில் 2498 முறைப்பாடுகள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்கழவிற்கு கிடைக்கப்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முறைபாடுகள் தேர்தல் சட்ட திட்டங்களை மீறியமை தொடர்பிலேயே முன்வைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
லைப்ஸ்டைல் செய்திகள்
யாரெல்லாம் பப்பாளி சாப்பிடக்கூடாது தெரியுமா... ஜாக்கிரதை...
07 December 2023
உப்பு ஏன் அடுப்பு பக்கத்துல வைக்க கூடாது... தெரிஞ்சிக்கோங்க
04 December 2023
வெறும் 5 நிமிடம் போதும்...! ஆரோக்கியமான புதினா கொழுக்கட்டை ரெடி...
03 December 2023