ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திருடிய நபர் கைது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் திருடிய நபர் கைது

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் பொருத்தப்பட்டிருந்த ஏர் கண்டிஷனர் கம்பியை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 10 பகுதியை சேர்ந்த 23 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை இன்று (21) நீதிமன்த்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.