5 பேரும் விளக்கமறியலில்

5 பேரும் விளக்கமறியலில்

காலி முகத்திடலில் ரஷ்யா நாட்டு பெண்ணை தொந்தரவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 பேரும், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

எதிர்வரும் 13 ஆம் திகதி வரை குறித்த 5 பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.